முகவரி மாற்றம்

புத்தக அலமாரி வாசகர்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மாறுதல் ஒன்றே மாறுதல் இல்லாதது.

வோர்ட்பிரஸ்ஸிலிருந்து ப்ளாக்கருக்கு மாறிவிட்டேன்.

பழைய பதிவுகள் அனைத்துடன்

புதிய பதிவுகளையும்

கீழ்காணும் முகவரியில் படிக்கலாம்:

http://kesavamanitp.blogspot.in/

அன்புடன்,

கேசவமணி.

Posted in Uncategorized | 2 Comments

.

பல்வெறு புத்தகங்கள் குறித்த விமர்சனங்களின் தொகுப்பு இந்தப் பக்கம்:
நாவல்கள்:

நிமித்தம் -எஸ்.ராமகிருஷ்ணன் (✰✰✰✰½)
விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம் -சி.மோகன்
துயில் -எஸ்.ராமகிருஷ்ணன்
யாமம் -எஸ்.ராமகிருஷ்ணன்
வெள்ளை யானை -ஜெயமோகன்
அசடு -காசியபன்
எட்டுத் திக்கும் மதயானை –நாஞ்சில் நாடன்
வாழ்ந்தவர் கெட்டால் –க.நா.சு.
சர்மாவின் உயில் -க.நா.சு.
நினைவுப் பாதை -நகுலன்
புத்தம் வீடு -ஹெப்சிபா ஜேசுதாசன்
இதய நாதம் -ந.சிதம்பர சுப்ரமண்யன்
கலங்கிய நதி -பி.ஏ.கிருஷ்ணன்
புயலிலே ஒரு தோணி -ப.சிங்காரம்
ஒற்றன் -அசோகமித்திரன்
சாயாவனம் -சா.கந்தசாமி
அஞ்ஞாடி -பூமணி
அம்மா வந்தாள் -தி.ஜானகிராமன்
வாடிவாசல் -சி.சு.செல்லப்பா
ஜீவனாம்சம் -சி.சு.செல்லப்பா
கம்பாநதி -வண்ணநிலவன்
கடல் புரத்தில் -வண்ணநிலவன்
புலிநகக் கொன்றை -பி.ஏ.கிருஷ்ணன்
நாளை மற்றுமொரு நாளே -ஜி.நாகராஜன்
கரைந்த நிழல்கள் -அசோகமித்திரன்
உறுபசி -எஸ்.ராமகிருஷ்ணன்
அபிதா -லா.ச.ராமாமிருதம்
இடைவெளி -எஸ்.சம்பத்
நாகம்மாள் -ஆர்.சண்முகசுந்தரம்
தண்ணீர் -அசோகமித்ரன்

உலக இலக்கியங்கள்:
அப்பாவின் துப்பாக்கி -ஹினெர் சலீம்
அந்நியன் -ஆல்பெர் காம்யு
ஓநாய் குலச்சின்னம் -ஜியாங் ரோங்
ரஸவாதி -பௌலோ கொய்லோ
கிழவனும் கடலும் -எர்னெஸ்ட் ஹெமிங்வே

மொழிபெயர்ப்புகள்:
அவஸ்தை -யு.ஆர்.அனந்தமூர்த்தி
பாத்துமாவின் ஆடு- வைக்கம் முகம்மது பஷீர்
எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது –வைக்கம் முகம்மது பஷீர்

கவிதைகள்:
அவன் எப்போது தாத்தாவானான் –விக்ரமாதித்யன்
பூமியை வாசிக்கும் சிறுமி -சுகுமாரன்
நீராலானது -மனுஷ்ய புத்திரன்

Posted in Uncategorized | Leave a comment

Posted in Uncategorized